ஒரு மணி நேரத்தில் 6 மில்லியன் பேர் பார்த்து ரசித்த விஸ்வாசம் டிரைலர்!

விஸ்வாசம், ரஜினிகாந்த், பேட்ட டிரைலர், தல அஜித், Viswasam Trailer, viswasam pongal release, viswasam memes, Thala Ajith, petta trailer, nayanthara, Breakingclicks, Breaking clicks

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் டிரைலர் வெளியாகி தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறது.

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு போட்டியாக ரஜினியின் பேட்ட படமும் வெளியாகிறது. இந்த நிலையில், தல ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த விஸ்வாசம் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி தல ரசிகர்களுக்கு மாஸ் காட்டி வருகிறது.

Leave a Response